பூராட நட்சத்திரம் !!

பூராடம் :

இராசி : தனுசு

அதிபதி : சுக்கிரன்

இராசி அதிபதி : குரு

பொதுவான குணங்கள் :

மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.

சிறந்த நிர்வாகி.

உயரமானவர்கள்.

அரசருக்கு தோழன்.

உயர்ந்த பதவியில் பணிபுரிபவர்கள்.

தாய்க்கு விருப்பமானவர்கள்.

தன்னை சார்ந்தவர்களை பேணிகாப்பவர்கள்.
அழகு உடையவர்கள்.

பரந்த மனம் உடையவர்கள்.

பொய் உரைக்காதவர்கள்.
பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

பெண்களுக்கு விரும்பமானவர்கள்.
தர்ம சிந்தனை உடையவர்கள்.

சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் உடையவர்கள்.
செல்வாக்கு நிறைந்தவர்கள்.
மிக கடுமையாகப் பேசும் குணம் கொண்டவர்கள்.

வாக்குவாதங்களில் விருப்பம் உடையவர்கள்.
பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறமை உடையவர்கள்.

முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடியவர்கள்.

பூராடம் முதல் பாதம் :

இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள்.

செயல் திண்ணம் உடைய சிறந்த உழைப்பாளிகள்.

உயர்ந்த குணம் உடையவர்கள்.

பலசாலிகள்.

சண்டைப் பிரியர்கள்.

பூராடம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

இரக்க குணம் கொண்டவர்கள்.

உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்.
இனிமையான பேச்சுகளை கொண்டவர்கள்.

அழகான தோற்றம் கொண்டவர்கள்.

சகல சௌபாக்கியங்களும் உடையவர்கள்.

தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்

பூராடம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

ஆடம்பர வாழ்வுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

ஒழுக்கம், நேர்மை குணம் உடையவர்கள்.

எதிலும் முன்ஜாக்கிரதை உடையவர்கள்.

செல்வம் கொண்டவர்கள்.

இளமையில் தாயின் பிரிவால் வாடுபவர்கள்.

உடல் பலவீனம் உடையவர்கள்.

தெளிவான சிந்தனை உடையவர்கள்.

பூராடம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

கோபமும் வெறியும் உடையவர்கள்.

பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள்.

தலைமை குணம் மிகுந்திருக்கும்.

எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள்.

தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.

அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

தேக வலிமை உடையவர்கள்.

Leave a Comment