About Us

About Us

மாயோன் இணைய பக்கம் சிறந்த தகவல்களை பகிர்வதற்காக நண்பர்களால் துவங்கப்பட்ட ஒரு இணைய பக்கம். நம்மை சார்ந்த அரிய அறியாத செய்திகளையும் அறிந்த பல அற்புதங்களை விரிவாகவும் வாசகர்களிடையே கொண்டு சேர்ப்பதே மாயோனின் நோக்கம்.

உலகெங்கும் தகவல்களை அள்ளித்தரும் பொக்கிஷ பேழையான இணையம் தமிழில் அந்தளவு செய்திகளை கொடுப்பதில்லை என்ற ஆதங்கமே மாயோனின் ஆதாரம். அரசியல் செய்திகள் மட்டுமே அதிகம் நிலவும் தமிழ் பக்கங்களில் அறிவியல், மர்மங்கள், மறக்கப்பட்ட பல இந்திய தலைவர்களின் வரலாற்று குறைவை நிவர்த்தி செய்கிறது மாயோன்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.