வௌவால் – இரவுலகின் சாத்தான்கள்
வௌவால்கள் பறவையா பாலுட்டியா? வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம் வௌவால்கள் தான்.முதுகெலும்பு உள்ள இவை ஆந்தைகளைப் போலவே இரவில்தான் செயல்படும்.இவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக பரிணமித்துள்ளன. இறக்கை கால் மற்றும் முதுகு புறம் வரை ஜவ்வு போல இணைந்து அமைந்திருக்கின்றன. வௌவால்கள் பார்ப்பதற்கு எலிகளின் வழிதோன்றல் போல இருப்பினும் இவை தனிப்பட்ட பரிணமித்த வகையை சேர்ந்தது .கிட்டத்தட்ட 52 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வௌவால்......