Author : Seyon

117 Posts - 6 Comments
Relationships

ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது? அறிவியல் உண்மை

Seyon
கால் மேல் கால் போட்டு உட்காராதே, இது என்ன கெட்ட பழக்கம்? என்று பெரியவர்கள் அனைவரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும் கூட அதன் பின்னணியில் அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டு உட்காரும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக்......
Sports

கிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு

Seyon
தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் 1929 மணி நேரத்தில் தான் ஓய்வு பெர்ருவிட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார். அதாவது இந்த ஐபில் முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனான தோனி எல்லா வகையாக கிரிக்கெட் போட்டிகளிருந்தும் முழு ஓய்வு பெற விருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்ட தோனி அவரது......
Entertainment

பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ

Seyon
சமீபத்திய யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பாரத்திபனிடம் சிம்புவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன் சிம்பு ஒரு சுயம்பு என்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞன் அவர் என்றும் கூறினார்.மேலும் அவர் விரைவில் அதிரடி நட்சத்திரமாக வலம் வருவார் எனவும் நபிக்கையாக சொன்னார். இந்த காணொளி சிம்பு பார்வைக்கு போக அதை கண்டு பூரித்த சிம்பு உடனே ஒரு பூங்கொத்துடன் சாக்லேட் பாக்ஸ் பரிசு ஒன்றை தனது......
Health Lifestyle

டிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Seyon
வீட்டு உடற்பயிற்சி உபகரணங்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று டிரெட்மில் ஆகும். இது நேரடியான மிக எளிமையான வொர்க் அவுட்டை நமக்கு அளிக்கிறது. புதிதாக உடற்பயிற்சியைத் தொடங்கும் பலருக்கும் டிரெட்மில்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகள் போலல்லாது நடைபயிற்சி பெரும்பாலான நபர்களின் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வலிமையும் மூச்சுக் கட்டுப்பட்டும் அதிகரிப்பதால் ஜாகிங் மற்றும் கொஞ்சம் நடை பின் இடைவெளி விட்டு ஜாகிங் பயிற்சிக்கு டிரெட்மில் பயன்படுத்தப்படலாம்.......
Devotional

கிருஷ்ணனின் வஸ்திராபரணம் லீலை! ஆபாசபுராணமா?

Seyon
இந்து மத நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் என்றுமே சர்சைக்குறியது தான். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விவகாரம் கூட அதற்கு உதாரணம். ஒவ்வொரு தரப்பு விளக்கத்தை கேட்கும்போது புராண கதைகள் நமக்கு சொல்லபட்டதை தவிர நிறைய மறைந்திருக்கும் கருத்துகள் இருக்கிறதா என்ற எண்ணம் மேலோங்குகிறது. இந்து மத புராணங்களில் எண்ணற்ற கதைகள் உள்ளன. அதில் பல காமத்தையும் லீலைகலையும் பற்றி சொல்லிப்படுகிறது. இதில் நாத்திகவதிகளால் சுட்டிக்காட்டப்படும் பிரபல கதைகளில் ஒன்றுதான்......
Devotional Festivals Tradition

பக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை

Seyon
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித். பக்ரீத் என்றால் இஸ்லாமிய நண்பன் வருவான் ஆட்டுக்கறி கொடுப்பான் என்பதே நாம் அறிந்தது. ஆனால் மற்ற இந்திய பண்டிகைகள் போல பக்ரீத் ஏன் சிறப்பான தினமாக கொண்டாட படுகிறது என்பதை நாம் அறியவில்லை. பக்ரீத் பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும். இறைத் தூதர் இப்ராகிம் 4000 ஆண்டுகளுக்கு......
Relationships Tradition

ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

Seyon
மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது இந்தியர்கள் ஆன்மிக சிந்தனை மிக்கவர்கள். அதிலும் தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு அதற்கு விழா எடுப்பவர்கள். ஆடிப்பெருக்கு தினத்தில் பொங்கிவரும் காவிரியை வணங்கி ‘ஆடிப்பட்டம் தேடி கட்டு’ என விவசாயத்திற்கு வித்திடுவது இந்த மாதம். ஆனால் இதே சிறப்பான மாதத்தில் தான் சுப நிகழ்வுகள் காலம் தள்ளிப்போடப் படுகின்றன. திருமணங்களை தவிரிக்கிறார்கள். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர். வெயில் ஏன் என்று வினவும்......
Entertainment

மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2

Seyon
Read Part 1 of this List here மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1 FightClub (1999) வார்த்தைகளால் இந்த திரைப்படத்தை விளக்குவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் வழக்கமான வாழக்கையை உதறி தள்ள ஆசைப்படும் நாயகன் தான் ஆசைப்பட்ட வாழ்வை வாழும் பிராட் பிட் ஐ சந்தித்த பின் நடக்கும் எதிர்பாரா திருப்பங்களே கதை. புதுவகையான திரைக்கதை, சண்டை களம்......
Relationships

ஏன் ஆணை விட பெண்ணின் திருமண வயது குறைவாக இருக்க வேண்டும்? #90sKids

Seyon
எல்லாப் பொருத்தமும் இருக்கிறது, ஜாதகம் கூட எல்லாம் ஒத்து வருகிற மாதிரி இருந்தாலும், ஆணுக்கும் பொண்ணுக்கும் ஒரே வயது என்று சொல்லி அந்த சம்மந்தத்தை நிராகரித்த கதைகள் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். பெண் கிடைப்பதே அரிதான இந்த காலத்தில் நல்ல சம்பந்தமாக இருப்பினும் வயதை காரணம் காட்டி அதனை தட்டி கழிக்க காரணம் என்ன? மனித பரிணாமத்தின் படி 25 வயதில் தான் ஒரு ஆண் முழுமையான வளர்ச்சி அடைகிறான்.......
Food Health

காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்

Seyon
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும்......