Author : Seyon

117 Posts - 6 Comments
Tech

விமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது

Seyon
சமீப காலமாக விமான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசையும் மக்களையும் கலங்க வைக்கிறது என்பதும் உண்மை.  நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகி வருகிறது.  இத்தகைய விபத்துகளிலிருந்து தப்பி பிழைக்க உக்ரைன் நாட்டு பொறியாளர் விளாடிமிர் டாடாரென்கோ......
Featured Tradition

யாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்

Seyon
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும் …. – நக்கண்ணையார், அகம். 252 : 1-4 அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,......
Nature

பாலைவன சொர்க்கம்- துபாய்

Seyon
வருடத்தின் இரண்டு முறை மட்டும் நிகழும் அசாதாரண காலனிலை மாற்றம் துபாயை மேகங்களின் நகரமாய் மாற்றுகிறது.         An entire city with the highest buildings in the world almost disappears under a thick cloud of fog stretching some 70 storeys up.Twice a year, Dubai’s iconic skyline is transformed as a huge fog......
Tech

எங்கும் வாழலாம் – முட்டை வடிவிலான வீடுகள்

Seyon
 முட்டை ஓடு தெரியும் அது என்ன முட்டை வீடு என சிந்திக்கிறீர்களா!.சமீபத்தில் சென்னையை பாதித்த மழை வெள்ளத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று நில ஆக்கிரமிப்புகள்.ஆறுகள் கால்வாய்கள் பாயும் இடமெல்லாம் பாதிக்கு மேல ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாற வெள்ள நீர் வேறு வழியின்றி வீடுகளிலும் வீதிகளிலும் தஞ்சம் கொண்டன. பெருகும் மக்கள்தொகையை சமாலிக்க இது போன்ற கண்டுபிடுப்புகளே உதவும்.சுலவோகியா நாட்டைச் சேர்ந்த ‘நைஸ் ஆர்க்கிடெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்தினர் உருவாக்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு......
Nature Tech

கடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.

Seyon
ஐந்து விசையாழிகள்(Turbines) மூலம் 30 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள மிதக்கும் காற்றாலை நிலையத்தை 2017 ல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறது ஸ்காட்லாண்டை சேர்ந்த Norwegian gas நிறுவனம். அதற்கான ஒப்புதலை ஸ்காட்லாண்ட் அரசு சமீபத்தில் வெளியிட்டது.    இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கடற்கரை காற்றாலை நிலையமாக இது உருவெடுக்கப்போகிறது. இந்த HYWIND முதன்மை மின்சாரத்தைக் கொண்டு 20,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் வழக்கமான கடல்......

கங்கையில் டால்பின்கள் சரணாலயம்!

Seyon
இந்தியாவில் மட்டுமே உள்ள கங்கை டால்பின்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஓடும் ஹூக்ளி நதியின் இந்த அரிய வகை டால்பின்களை பாதுகாப்பதற்காக, நீர் சரணாலயம் அமைக்க மேற்கு வங்க வனவுயிர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் சுந்தர்பன் அல்லது மால்டா பகுதியில் சரணாலயம் அமைக்கப்படும். ‘சூசூ'(Souns or Susu) என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப்பட்டது. சமிபத்திய......
Tech

மாசுபட்ட காற்றை ‘மை’யாக மாற்றும் இயந்திரம்

Seyon
மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நம்மால் அதனை முழுதுமாக தடுக்க இயலாது.ஆனால் அதன் ஆற்றலை பயனுள்ள வகையில் மாற்றினால்., அதற்கான ஒரு வழியை தான் அனிருத் சர்மா கண்டுபிடித்துள்ளார்.இவரின் கருவி மாசுபட்ட புகையை அச்சு இயந்திரங்களில்(Printers) பயன்படுத்தும் கருப்பு மையாக மாற்றி தரும், இதற்கு தேவை சிறிதளவு ஓட்காவும் ஆலிவ் எண்ணயும் தான்.Kaala-Printer(கருப்பு அச்சு இயந்திரம்) என பெயரிட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் மிக குறைவான செலவில் இங்க்......
Animals

உலகின் மிகச்சிறிய நத்தை!

Seyon
சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே’ (Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர். 0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது.   ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு......
Computer

விண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி?

Seyon
தேவையான மென்பொருள் செயலிகளை Startup ல் வைத்துக் கொள்வது பல சமயங்களில் உதவியாக இருக்கும். StartUp என்பது நமது கணினி தொடங்கும் போதே அதனுடன் இணைந்து இயங்க தொடங்கும் மென்பொருள்களின் பட்டியலே ஆகும்.உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள தொடக்க மென்பொருள்களை காண Task Manager திறந்து அதில் இருக்கும் Startup எனும் பகுதியை பார்க்கவும். இங்கு நீங்கள் நேரடியாக புதிய செயலிகளை சேர்க்க இயலாது.விண்டோஸ் 8 ல் Startup என......