Author : Seyon

117 Posts - 6 Comments
Games

PUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap

Seyon
90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் அதிகம் விளையாடப்பட்ட கேம் ஆக பப்ஜி பரிணமித்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Livik ஆடுகளம், சில அதிரடி ஆயுதங்கள், மான்ஸ்டர் டிரக் உள்ளிட்ட மிராமர் மாய அரண்மனைகள் என தெறிக்க விட இருக்கிறது இந்த......
Shorts

பூவன் பழம் – பஷீர் சிறுகதை

Seyon
வைக்கம் முஹம்மது பஷீர். தமிழில் : சுரா பூவன் பழம்’ என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சி யான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். “இதில் ஒரு பாடம் இருக்கிறது’ என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது. ஜமீலா பீபி பி.ஏ. படித்தவள். அப்துல்காதர் சாஹிப் பள்ளி இறுதி வகுப்புதான் படித்திருக்கிறான். நாட்டு நடப்புப்படி......
Shorts

யானை டாக்டர் – ஜெயமோகன் சிறுகதை

Seyon
காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல்,மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும் கிராமங்கள் மீதும் பரவிமூடிவிட்டிருக்கும் என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும்தான் . ஆகவே நான் ஒன்பதுமணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை......
Health

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்

Seyon
வெட்டி வேருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. குருவேர், உசிர், விழல் வேர், வீரணம், இருவேலி மற்றும் எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும், அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடியது.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும்.இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு......
Food Health

சிறுநீரக கல் அறிகுறிகள் மற்றும் சுலபமாக கரைய மருத்துவம்

Seyon
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். அறிகுறிகள் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம்......
Entertainment

மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1

Seyon
த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் – The Shawshank Redemption (1994) உலக திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் IMDB தரவரிசையில் முதல் இடத்தை சிறை வைத்திருக்கிறது இந்த கைதிகள் பற்றிய திரைப்படம். இரு சிறை வாழ் கைதிகளின் நட்பும் நாயகனின் அசராத சாகச இறுதிக் காட்சி கொடுக்கும் நம்பிக்கையும் நம்மை என்றுமே ஆச்சர்ய படுத்த தவறியதில்லை. பல்ப் ஃபிக்சன் – Pulp Fiction (1994) 90......
History Travel

போய் வரவா : பரங்கிமலை பாதை

Seyon
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன் அடியில் இராணுவத்திற்கு சொந்தமான மைதானம் அழகிய மரங்களை தூண்களாக அமைத்து பசும்போர்வையை தரையில் போர்த்தப்பட்டது போல காட்சியளித்தது. மலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் விளையாடுவது போல அவ்வப்போது மலை மேகங்களுக்கு இடையே சில......
Entertainment Mystery

கொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்

Seyon
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும் போதெல்லாம் அதனை முன்னரே கணித்து விட்டதாக பல்வேறு திரைப்பட காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும். தமிழில் கமலின் தசாவதாரம், முருகதாஸின் ஏழாம் அறிவு என சில படங்கள் தொற்று கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை......
Entertainment

சூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை

Seyon
பிரபல சாதனையாளர்களையும் பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது அரங்கேறும் சிறப்பு வாடிக்கை தான். அந்த வகையில் தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிது தான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் என மோடி,......
Food History

உண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு

Seyon
நண்பன் ஒருவன் யூடியூப் சேனல் துவங்க இருப்பதாகவும் தான் அதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். வேடிக்கையாக இருந்தாலும், எந்த விதமான பதிவுகளை போட போகிறாய் என்றேன். உணவை தேடி அறிமுகபடுத்துவது, கிராம சமையல் என அவன் சொன்ன பட்டியல் ருசிகரமாக தான் இருந்தது. சரி சேனலுக்கு பெயர் என்ன? உண்டக்கட்டி என சொன்னான்.🙄 அவனை ஏளனம் செய்வது போல ஒரு பார்வை பார்த்தேன். உடனே சற்று கோபித்துக் கொண்டு......