BigBoss Season 4 Day 1- பிக்பாஸ் சீசன் 4 – முதல் நாள்
தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த முறை ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி ,சோம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். மூன்று சீசன்களைப் போல் இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற......