Author : Paradox

26 Posts - 0 Comments
Devotional Mystery Temple

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்

Paradox
கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம் நடந்துவருகிறது. தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. பண்டைய காலம் தொட்டே இந்தியர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும்......
Relationships

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்?

Paradox
திருமணம் என்பது அனைவருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அளிக்க கூடிய ஒன்று. இன்றைய சூழலில் வாட்ஸ் ஆப்பில் அழைப்பு விடுக்கும் நாம் நமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்ததாகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகும் மணமக்களின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கும் ஒரு அழைப்பு......
Devotional

தனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்

Paradox
பூராட நட்சத்திரம் !! பூராடம் : இராசி : தனுசு அதிபதி : சுக்கிரன் இராசி அதிபதி : குரு பொதுவான குணங்கள் : மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள். சிறந்த நிர்வாகி. உயரமானவர்கள். அரசருக்கு தோழன். உயர்ந்த பதவியில் பணிபுரிபவர்கள். தாய்க்கு விருப்பமானவர்கள். தன்னை சார்ந்தவர்களை பேணிகாப்பவர்கள். அழகு உடையவர்கள். பரந்த மனம் உடையவர்கள். பொய் உரைக்காதவர்கள். பயணங்களில் விருப்பம் உடையவர்கள். பெண்களுக்கு விரும்பமானவர்கள். தர்ம......
Education Innovation Tech

நிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்

Paradox
எல்லோருக்கும் சூரிய ஒளியில் உள்ள போட்டோவோல்டைக் செல்ஸ் உபயோகப்படுத்தி சோலார் மூலமா மின்சாரம் எடுக்கலாம்னு தெரியும்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க.நிழல் மூலமா கூட மின்சாரம் தயாரிக்கிற மாதிரி இருந்தா எப்படி இருக்கும். இது போல ஒரு கண்டுபிடிப்புதான் நாம இப்போ பாக்க போறோம். நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரை சேர்ந்த உலோக அறிஞரான ஸ்வீயே சிங்க் தான் கூறுகையில் “நம்மளால இந்த பூமியில எந்த இடத்துல இருந்தாலும் மின்சாரத்தை உருவாக்க முடியும்......
History

கல்பனா சாவ்லா விண்வெளி தேவதை

Paradox
விண்வெளி தேவதை ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என சாதித்து காட்டியவர்கள் ஏராளம்… அவர்களுள் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை இவர்… விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்… அமெரிக்காவில் காலடி வைப்பதே கனவாய் இருந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா சென்று விண்வெளியில் காலடி வைத்த பெண்… இன்றும் பல பெண்களுக்கு முன் மாதிரியாக திகழும் ஓர் பெண்… ஒரு சாதாரணப் பள்ளியில்......
Tech

கண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்

Paradox
பொதுவா ஹாலிவுட் படத்துல அதிகமா நாம பாக்குறது ரோபோக்கள் சார்ந்த படங்கள்தான்.என்னதான் கற்பனையா திரைப்படங்கள் இருந்தாலும் இன்னைக்கு பல திரைப்படம் போல நம்ம நிஜ வாழ்க்கையிலும் அறிவியல் அடுத்த கட்டத்துக்கு போயிடுச்சி. எடுத்துக்காட்டுக்கு ரோபோக்களையே சொல்லலாம்.இன்னைக்கு ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் ரோபோக்களின் மிகவும் சிறப்பியல்பு கூறுகளில் ஒன்று அதனுடைய செயற்கை கண்கள். பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் சினிமாவிலிருந்து......
Devotional Tradition

இராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்

Paradox
இராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மிகைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான்! கம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார். இதன்......
Mobile

OnePlus Nord Review In Tamil

Paradox
ஃபிளாக்ஷிப் கில்லர்’ என்ற சொற்றொடரை முதலில் உருவாக்கிய ஒன்பிளஸ் பிராண்ட் மொபைல் சமீபத்திய ஆண்டுகளில் பிரீமியம் ஸ்மார்ட்போன் இடத்திற்கு மெதுவாக நகர்கிறது. இப்போது அந்த நிறுவனம் மீண்டும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் மீண்டும் தனது அடிப்படைக்கு திரும்பிச் செல்வதாகத் தெரிகிறது. OnePlus Nord – புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட்.இது நடுத்தர மக்களிடம் மீண்டும் அந்த நிறுவனத்தின் காலடியை நிறுவுவதற்கு மிகப்பெரிய......
Politics

லெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு – நடந்தது என்ன?

Paradox
மேற்காசிய நாடான லெபான் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் அருகே இருந்த கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு உலக மக்கள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யாரும் பெரிதும் எதிர்பாரத விபத்திற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது. பெய்ரூட் போர்ட் மற்றும் அரசியல் தலைவர்கள் வசிக்கும் மத்திய பெய்ரூட் நகரம் இரண்டுக்கும் இடையில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.......
Animals Featured

செங்கலூர் ரெங்கநாதன் – ஆசியாவின் உயரமான யானை

Paradox
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பல்லாண்டு கால நினைவுகளை உள்ளடக்கியது. கடந்த 2,600 ஆண்டுக்கால மனித வரலாற்றில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஒரு காலத்தில் அவை கிட்டத்தட்டப் போர்க்கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டன. அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு காவியங்களிலும் இலக்கியங்களிலும் பேசப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில்தான் யானைகள் அதிகளவில் போருக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கும் முன்பிருந்தே அவை மனிதர்களோடு சுமுக உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. யானைகள் காட்டிலிருந்து......