Author : Paradox

26 Posts - 0 Comments
Mystery People

கடலுக்குள் மூழ்கியவர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்

Paradox
அனைவருக்கும் படகில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. கடலுக்குள் செல்வதும் இயற்கையை ரசிப்பதும் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும் விஷயங்கள். சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் பயணம் செய்த படகு நடு கடலில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானால் எப்படி இருக்கும் என்று. அந்த கனம் உடல் மன எல்லாம் செயலிழந்து உயிர் பிழைப்பதே கடின செயலாகிவிடும். இது போல உண்மையான ஒரு விபத்தில் மூன்று நாட்கள் ஒருவர்......
Culture

சீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்

Paradox
எல்லோரும் தமிழ் கடவுள் என்றால் முதலில் சொல்வது முருகனைதான்.ஒருபுறம் தமிழ் கடவுள் மற்றொரு புறம் இந்து கடவுள் என முருகனுக்கு புகழ் ஓங்கி நிற்கிறது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் முருகனுக்கு தனி செல்வாக்கு உண்டு.இதில் என்ன ஆச்சரியம் என்றால் எல்லையில் சண்டையிடும் சீனாவில் கூட நமது முருகனது செல்வாக்கு உள்ளது. Wei Tuo Pu Sa இது சீன மொழியில் முருகனது பெயர். சீனாவில் மட்டும்......
History

கல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு

Paradox
நாம ஒரு வீடு கட்டவே பல வல்லுநர்கிட்ட பலவிதமான யோசனை கேட்குறோம். அப்படியே கட்டினாலும் எ‌ந்த சிமெண்ட் போட்டு கட்டலாம் என்னென்ன கலவை போட்டு கட்டலாமுன்னு பல குழப்பம் வரும். இதையெல்லாம் தாண்டி கட்டினாலும் எப்போ இடிந்து விழுமுன்னே தெரியாது. எடுத்துக்காட்டுக்கு சென்னை விமானநிலையம் கண்ணாடி இருக்கு. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்துல இன்னும் நம்மை திகைக்க வைக்கிற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிட கல்லணையும் அதன் பின்னால்......
Space

சந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்

Paradox
பூமியின் துணைகோள் நிலா. நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக் கொள்ள நேரமும் சரிவிகதத்தில் இருப்பதால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக அதன் மறுபக்கத்தை பூமியில் இருந்து நம்மால் காண முடியாது. நிலவை அடிப்படையாக வைத்தே மேற்கத்திய நாடுகள் நாள்காட்டிகளை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் தோன்றிய வானியல் சாஸ்திரங்களும் நிலவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன. பல நூறு ஆண்டுகள்......
Education Nature

புயல் எப்படி உருவாகிறது?

Paradox
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம். இதுக்கெல்லாம் என்ன காரணம்? புயல் எப்படி உருவாகுது? காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம்? இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க......
Tech

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது

Paradox
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி மொத்த செய்தி ஊடகத்தையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.அன்றைக்கு பெட்ரோல் விலை 35 ரூ (உங்களில் யாரேனும்......