Image default
Tech

அனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்

Scroll down to read this article in English.

சுந்தர் பிச்சை, CEO, Google.

நான் கல்லூரி படித்த போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில்(அப்போது மெட்ராஸ் சென்ட்ரல்) இருந்து ஐஐடி காரக்பூர்க்கு பலமுறை நாள் முழுதும் இரயிலில் பயணித்துள்ளேன். இந்தியாவின் பரப்பரப்பான இரயில் நிலையங்களின் ஆற்றலையும் நம்பமுடியாத அளவு அதன் எல்லைகளையும் முக்கயத்துவத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன்.

modi-sundar alt twitterகூகுள்பிலக்ஸில் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் இரயில் நிலையங்கள் பல மில்லியன் மக்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்க போகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன்.கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தி உள்ளனர்.அதாவது இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை யானது உலகின் மற்ற எல்லா நாட்டு பயணர்களை விட அதிகம்(சீனாவை தவிர்த்து).அதே சமயம் அதிர்ச்சியூட்டும் உண்மை யாதெனில் இணைய வசதி இல்லாமல் கிட்டதட்ட 100 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தி உள்ளனர்.

அடுத்த நுாறு கோடி இந்தியர்களுக்கும் இணையத்தை அறிமுகப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்-அதன் மூலம் அவர்கள் இணையத்தை முழுமையாக அறியவும் அதன் வாய்ப்புகளை உபயோகப்படித்திக் கொள்ள முடியும்.அதிலும் பழைய தொலைதொடர்பு களுக்கு பதிலாக அதிவேக இணையத்தை வழங்க உள்ளோம்.அதற்காகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி எங்கள் அமெரிக்க தலைமையகத்திற்கு வருகை தருணத்தில்,அவருடைய டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் பங்காக, நாங்கள் இந்தியா முழுவதும் 400 ரயில் நிலையங்களில் அதிவேக பொது Wi-Fi வழங்க ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம்.

உலகிலேயே மிக பெரிய இரயில்வே இணைப்புகளைக் கொண்டு செயல்படும் இந்தியன் இரயில்வே மற்றும் ரயில் பாதைகளினூடே விரிவான FIBRE வலையமைப்பின் வழியாக RailWire போன்ற இணைய சேவைகளை வழங்கும் RailTel உடன் கைக்கோர்த்து வரும் மாதங்களில் முதன்மை இரயில் நிலையங்களில் வைபை(WiFi) சேவை தொடங்கி 2016 ஆண்டு முடிவுக்குள் இந்தியாவின் முக்கிய 100 ரயில் நிலையங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.அதிவிரைவாக மற்ற நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

முதல் 100 நிலையங்களுக்கு இணையமய படுத்தினாலே தினசரி அங்கு கடந்து செல்லும் 10 மில்லியன் (ஒரு கோடி) இந்தியர்களுக்கு WiFi Internet வழங்க முடியும்.இது இந்தியாவில் உள்ள பெரிய பொது Wi-Fi திட்டமாகவும் பயணாளர்களின் எண்ணிக்கையில் உலகிலே பெரிய பொது Wi-Fi திட்டமாகவும் அமையும்.இன்றைய நாளில் இந்தியர்கள் பயன்படுத்தும் இணைய வேகத்தை விட பல மடங்கு வேகமானதாகவும் இது இருக்கும்.வெகுதூரம் பயணம் செய்பவர்கள் காத்திருக்கும் போது பாடல்கள் தரவிரக்கிக் கொள்ள, தங்கள் பாதையை பற்றி தேட, புத்தகங்கள் அல்லது விளையாட்டுகளை கூட தரவிரக்கி தங்கள் பயணத்தை எளிமையாக்கலாம்.அதனையும் இலவசமாகவே வழங்க உள்ளோம்.

IndiaWifi-kashஇந்த வரைபடம் 2016 இறுதியில் அதிவேக Wi-Fi பெறப்போகிற முதல் 100 நிலையங்களில் காட்டுகிறது

இது மட்டுமல்ல.மேலும் பல இந்தியர்களுக்கு சிறந்த இணைய வசதியை உதவும் வகையில் அதி-தொழில்நுட்ப தொலைபேசிகளை சென்ற வருடமே நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம்(Android One).மொபைல் வலைப்பக்கங்கள் வேகமாக மற்றும் குறைந்த தரவு கொண்டு திறக்க புதிய வசதியை தொடங்கியுள்ளோம், Youtube பதிவுகளை Offline பார்க்கமாறு உருவாக்கி உள்ளோம் மற்றும் Offline Maps விரைவில் அறிமுகபடுத்தப்பட உள்ளது.

நான் பல வருடங்களுக்கு முன்பு செய்தது போல ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் சென்னை சென்ட்ரலில் கனவுகளுடனும் தேவைகளுடனும் ,தன் எதிர்கால வாய்ப்புக்காகவும் வந்து செல்கின்றனர்.

இணைய செய்திகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக செய்ய குறிப்பாக ஆங்கிலம் தெரியதவர்களுக்காக Indian Language Internet Alliance வசதியை ஏற்கனவே தொடங்கியுள்ளோம். ஏழு முக்கிய இந்திய மொழிகளில் Android சேவையை வழங்க உள்ளோம்.நிறைவாக இந்தியர்களில் Internet பயணாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் பெண்களுக்கு உதவ நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

நான் பல வருடங்களுக்கு முன்பு செய்தது போல ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் சென்னை சென்ட்ரலில் கனவுகளுடனும் தேவைகளுடனும் ,தன் எதிர்கால வாய்ப்புக்காகவும் வந்து செல்கின்றனர்.இந்த WiFi திட்டம் எல்லா விஷயங்களையும் எளிமையாக்கும் என் நம்புகிறேன்.


Bringing the Internet to more Indians

Sunder Pichai, CEO, Google.

When I was a student, I relished the day-long railway journey I would make from Chennai Central station (then known as Madras Central) to IIT Kharagpur. I vividly remember the frenetic energy at the various stations along the way and marveled at the incredible scale and scope of Indian Railways.
modi-sundar alt twitterPrime Minister Narendra Modi at the Googleplex today

I’m very proud to announce that it’s the train stations of India that are going to help get millions of people online. In the past year, 100 million people in India started using the Internet for the first time. This means there are now more Internet users in India than in every country in the world aside from China. But what’s really astounding is the fact that there are still nearly one billion people in India who aren’t online.
We’d like to help get these next billion Indians online—so they can access the entire web, and all of its information and opportunity. And not just with any old connection—with fast broadband so they can experience the best of the web. That’s why, today, on the occasion of Indian Prime Minister Narendra Modi’s visit to our U.S. headquarters, and in line with his Digital India initiative, we announced a new project to provide high-speed public Wi-Fi in 400 train stations across India.

In the past year, 100 million people in India started using the Internet for the first time.

Working with Indian Railways, which operates one of the world’s largest railway networks, and RailTel, which provides Internet services as RailWire via its extensive fiber network along many of these railway lines, our Access & Energy team plans to bring the first stations online in the coming months. The network will expand quickly to cover 100 of the busiest stations in India before the end of 2016, with the remaining stations following in quick succession.

Even with just the first 100 stations online, this project will make Wi-Fi available for the more than 10 million people who pass through every day. This will rank it as the largest public Wi-Fi project in India, and among the largest in the world, by number of potential users. It will also be fast—many times faster than what most people in India have access to today, allowing travelers to stream a high definition video while they’re waiting, research their destination, or download some videos, a book or a new game for the journey ahead. Best of all, the service will be free to start, with the long-term goal of making it self-sustainable to allow for expansion to more stations and other places, with RailTel and more partners, in the future.

IndiaWifi-kashThis map shows the first 100 stations that will have high-speed Wi-Fi by the end of 2016

We think this is an important part of making the Internet both accessible and useful for the more than 300 million Indians already online, and the nearly one billion more who are not.

Just like I did years ago, thousands of young Indians walk through Chennai Central every day, eager to learn, to explore and to seek opportunity.

But it’s not the only piece. To help more Indians get access to affordable, high-quality smartphones, which is the primary way most people there access the Internet, we launched Android One last year. To help address the challenges of limited bandwidth, we recently launched a feature that makes mobile webpages load faster and with less data, and we’ve made YouTube available offline with offline Maps coming soon.

To help make web content more useful for Indians, many of whom don’t speak English, we launched the Indian Language Internet Alliance last year to foster more local language content, and have built greater local language support into our products—including Hindi Voice Search, an improved Hindi keyboard and support for seven Indian languages with the latest versions of Android. And finally, to help all Indians reap the benefits of connectivity, we’ve been ramping up efforts to help women, who make up just a third of Internet users in India today, get the most from the web.
Just like I did years ago, thousands of young Indians walk through Chennai Central every day, eager to learn, to explore and to seek opportunity. It’s my hope that this Wi-Fi project will make all these things a little easier.

This Article originally posted on Google AsiaPacific Blog

Related posts

வியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து

Seyon

கடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.

Seyon

இந்தியாவின் முதல் சூரிய ஒளி சோலார் ரயில்

Seyon

1 comment

girisubiramanium September 28, 2015 at 11:08 am

proud be an indian..

Reply

Leave a Comment