இந்தியாவில் மட்டுமே உள்ள கங்கை டால்பின்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஓடும் ஹூக்ளி நதியின் இந்த அரிய வகை டால்பின்களை பாதுகாப்பதற்காக, நீர் சரணாலயம் அமைக்க மேற்கு வங்க வனவுயிர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் சுந்தர்பன் அல்லது மால்டா பகுதியில் சரணாலயம் அமைக்கப்படும். ‘சூசூ'(Souns or Susu) என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப்பட்டது. சமிபத்திய......
சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே’ (Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர். 0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது. ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு......