Category : Featured

Animals Featured

செங்கலூர் ரெங்கநாதன் – ஆசியாவின் உயரமான யானை

Paradox
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பல்லாண்டு கால நினைவுகளை உள்ளடக்கியது. கடந்த 2,600 ஆண்டுக்கால மனித வரலாற்றில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஒரு காலத்தில் அவை கிட்டத்தட்டப் போர்க்கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டன. அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு காவியங்களிலும் இலக்கியங்களிலும் பேசப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில்தான் யானைகள் அதிகளவில் போருக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கும் முன்பிருந்தே அவை மனிதர்களோடு சுமுக உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. யானைகள் காட்டிலிருந்து......
Culture Featured Festivals History

விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

Seyon
ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......
Featured Mystery

அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி

Seyon
ஒரு இரகசிய அமைப்பின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப்படாத மர்மக்கதைகளில் ஒன்றாக உள்ளது. அந்த அமைப்பு பரந்த அளவிலான மேம்பட்ட அறிவை கொண்டதாகவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக போக்குகளை கையாள்வதில் பரவலாக இவர்களே பங்குகொண்டார்கள். ஆனால்......
Education Featured People Science

சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு

Seyon
கடல் ஏன் நீலமாக இருக்கிறது? பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா? கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த வினா எழுந்தது. சர் சி வி ராமன் தமிழ்நாட்டின் திருச்சிக்கு அருகே இருக்கும் திருவானைக்காவலில் பிறந்த செல்வம். இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று இந்திய நாளிதழில்......
Agriculture Featured Food Health

உணவியல் : திடமான உடலுக்கு தினை

Seyon
“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு” –நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது. சென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம்......
Culture Featured Festivals

காதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்

Seyon
புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? ஏன் வாலண்டைன் அட்டை அளிக்கிறோம், ரோஜாக்கள், சாக்லெட் பழக்கம் யார் துவங்கியது, மற்ற உலக நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறது, சிங்கில்ஸ் இதனை வேறு பெயரில் எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் மேலும் இந்து மத அரசியல் எவ்வாறான சர்ச்சைகளை தருவிக்கிறது......
Culture Featured History

தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்

Seyon
மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......
Featured Travel

போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்

Seyon
Photo Courtesy : Google, Flicker, 500px. ஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று வரலாம் என புறப்பட்டோம். நாகர்கோவில் செல்லும் பேருந்து கிடைத்தது. வடதமிழகத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக வைகையை கடக்காமல் நாகையை அடைய இயலாது. வற்றிய வைகையை கண்டபோதெல்லாம் வாடிவிட்டு வயல் கொழித்த பரப்பினிடையே வட்டமிடும் காற்றலைகளை ரசித்தபடி நாகர்கோவில் வந்தடைந்தோம். பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் என அறியப்பட்டாலும் நாகை தான் முக்கிய இணைப்பு சந்தி, மேலும்......
Featured Mystery

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Seyon
புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார். குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா! மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே......
Culture Featured History

அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்

Seyon
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில்......