Category : Entertainment
மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1
த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் – The Shawshank Redemption (1994) உலக திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் IMDB தரவரிசையில் முதல் இடத்தை சிறை வைத்திருக்கிறது இந்த கைதிகள் பற்றிய திரைப்படம். இரு சிறை வாழ் கைதிகளின் நட்பும் நாயகனின் அசராத சாகச இறுதிக் காட்சி கொடுக்கும் நம்பிக்கையும் நம்மை என்றுமே ஆச்சர்ய படுத்த தவறியதில்லை. பல்ப் ஃபிக்சன் – Pulp Fiction (1994) 90......
கொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும் போதெல்லாம் அதனை முன்னரே கணித்து விட்டதாக பல்வேறு திரைப்பட காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும். தமிழில் கமலின் தசாவதாரம், முருகதாஸின் ஏழாம் அறிவு என சில படங்கள் தொற்று கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை......
சூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை
பிரபல சாதனையாளர்களையும் பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது அரங்கேறும் சிறப்பு வாடிக்கை தான். அந்த வகையில் தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிது தான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் என மோடி,......
ஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்? ஒரு சமானியனின் பார்வையில்
கேமாராவை வைத்து திரைப்படம் உருவாக்கும் தொழிற்நுட்பம் உலகிற்கு வந்த அடுத்து இரண்டு வருடங்களிலேயே மதராஸபட்டினத்திற்கு அது அறிமுகமாகிவிட்டது.ஒற்றை நிமிட குறும்படம் தொடங்கி மௌனப்படம், சலனப்படம், பேசும்படம், முப்பரிமாண படம் என திரைத்துறையின் பரிணமிப்புக்கு ஏற்றவாறு தமிழ் திரையுலகும் தன்னை தகவமைத்து கொண்டது. 1937 ல் வெளிவந்த சிந்தாமணி படம் ஒரே திரையரங்கில் ஒரு வருடம் ஓடியது. அதன் பிறகு எத்துணையோ வெள்ளி விழா படங்களை நாம் கண்டு ரசித்து கடந்து......
தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954
தமிழ் சினிமா என்றாலே காதல். அம்மா சென்டிமென்ட், சண்டை காட்சிகள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. புதிய கதைகளம், தொழில்நுட்ப யுக்தி என இன்றைய தமிழ் படங்கள் உலக அரங்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. கருப்பு வெள்ளை காலத்திலேயே எத்துனையோ அரிய திரைக்கதை கொண்ட படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. சிலவை வெற்றிப்படங்கள், பலவும் சோதனை முயற்சிகளாக பேழையில் வைக்கப்பட்ட......
PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்
இறுதியாக பப்ஜி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சன்ஹோக் மேப் அப்டேட் வெளிவந்து விட்டது. இப்போதும் எல்லோரும் அப்டேட் செய்து புதிய வரைபடத்தை அலச ஆரம்பித்து விடுவோம். முதல் சில ஆட்டங்கள் கொஞ்சம் மோசமாகத்தான் போகும்.எந்த இடத்தில் அதிகளவு கொள்ளை அடிக்கலாம் என்பது விளங்க சற்று தாமதமாகும். இந்த பதிவில் சன்ஹோக் மேப்பை புரிந்து சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிக்கன் டின்னர் சாப்பிட்ட தந்திரங்களை காணலாம். புதிய அப்டேட், கார்,......
2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்
2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட வண்ணமே இருந்தது. ஆனாலும் வழக்கம் போல இளம் இயக்குனர்களும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றி வலம் வந்தது திகைப்பை தரவில்லை. முக்கியமாக பெரிய நாயகர்களுடன் புதுமுக இயக்குனர்கள் கைக்கோர்த்து தந்த தரமான படங்களான இரும்புத்திரை, 96,......
PUBG அப்டேட் : விகேண்டி மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்
PUBG மொபைல் இந்த ஆண்டு எல்லா பருவங்களையும் அதன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தெரிகிறது. கடைசியாக வந்த புதுப்பித்தலில், ஹாலோவீன் க்கான உருவம், ஆடை அணிவதைப் பார்த்தோம், தற்போது குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக புதிய வரைபடம் வர இருக்கிறது. நீங்கள் ஒரு பீட்டா(Beta) வீரர் என்றால், ஏற்கனவே புதிய விக்கிண்டி வரைபடம் மற்றும் மற்ற அனைத்து மேம்படுத்தல்கள் தெரிந்திருக்கலாம். இல்லையென்றால், மிகவும் அற்புதமான PUBG மொபைல் 0.10.0 புதுப்பிப்பு டிசம்பர்......
ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா
2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விண்மீங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்தும் இந்த ஐந்தாவது விசையை பற்றி விரிவாக காண்போம். பிரபஞ்சம் ஒரு மாயை. அதன் முழு பரிமாணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை. நாம் அறிந்த பேரண்டத்தில் மனிதன் மட்டுமே......
PUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்
மற்ற விளையாட்டுகளை போல் அல்லாமல் மிக யதார்த்த அனுபவத்தோடு தீவிரத்தை அள்ளித்தந்து எல்லோரையும் விருப்ப அடிமையாக்கி வருகிறது பப்ஜி. ஒருபக்கம் வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்க மறுபக்கம் இன்னும் புதிய சுவாரசிய அமைப்புகளோடு பங்கேற்பாளர்களை தன்னிடம் நிலைக்க வைத்திருக்கிறது இந்த விளையாட்டு. சில மாதங்களுக்கு முன் வெளியான சான்ஹோக் மேப் உள்ளிட்ட பல புதிய அப்டேட் எல்லோரையும் கவரும் விதமாக இருந்தது. தற்போது சீசன் 3 முடிவடைய போகும்......