Category : Entertainment

Games

PUBG அப்டேட் : சன்ஹோக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்

Seyon
90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆடுகளம், அதிரடி ஆயுதங்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட கலக்கும் வாகனங்கள் என தெறிக்க விட இருக்கிறது இந்த புதிய வெளியீடு(PUBG Mobile with the 0.8.0 update). இந்த அப்டேட்டின் சிறப்பசம் என்றால் அது நிச்சயமாக......
Entertainment

லென்ஸ் – திரைப்பார்வை

Seyon
தமிழ் திரையுலகம் அவ்வப்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படங்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் பாலியல் தொடர்பாக குறிப்பிடதக்க வகையில் பதியபட்ட படம் அதிகமில்லை. அப்படியே வெளியானலும் அவை கேளிக்கை அல்லது ஆக்‌ஷன் படமாகவே காட்சிபடுத்தப் படுகின்றன. சமீபத்தில் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் அதே நேரம் “லென்ஸ்” திரைப்படம் நம் கண்களுக்கு தெரியாமலே திரையரங்குகளில் இருந்து ஓடி மறைந்துக் கொண்டிருக்கிறது. மலையாளம் மற்றும்......
Entertainment Featured

​நல்லை அல்லை – காற்று வெளியிடை

Seyon
மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே. காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது. ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு முறை கேட்கும்......
Entertainment

சிங்கப்பூர் அதிபர் இறுதி அஞ்சலியில் “தஞ்சாவூர் மண்ணெடுத்து” பாடல்

Seyon
சென்ற வாரம் உயிர் நீத்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் செல்லப்பன் ராமநாதன்(S.R.Nathan) அவர்களிடம் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படப்பது. அதனை தொடர்ந்து நடந்த இறுதி மரியாதையில் அவருக்கு பிடித்த தமிழ் பாடல் ஒலிபரப்பப்பட்டது. பொற்காலம் படத்தில் வரும் தஞ்சாவூர் மண்ணெடுத்து எனும் தொடங்கும் பாடல் அவரின் விருப்பமான பாடலாகும். 1999-2011 இவர் அதிபராக ஆட்சி பொறுப்பிலிருந்தார்....
Entertainment

25 Deep, Emotional and Thought-Provoking Movies, You Must See

Seyon
Now some of these movies are deeply emotional and/or so touching that they will most likely make you cry. Know that it is actually very good however to feel these emotions and to cry, because many of us often do not release these types of emotions enough and releasing them......