Category : History

Featured History People

தாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்

Seyon
உங்களிடம் ஒருவர் வந்து நான் தாஜ்மஹாலை விற்கிறேன் வாங்கிக் கொள்கிறீர்களா என்றால் என்ன சொல்வீர்கள், சொன்னவரை ஏற்ற இறக்கமாக பார்ப்பீர்கள். சட்டென சிரிப்போ, சுள்ளென வெறுப்போ, அலட்சிய பார்வை அனிச்சையாக வந்து சேரும். ஆனால் ஒரு முறை அல்ல மூன்று முறை ஒருவர் தாஜ்மஹாலை விற்றிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? பீகார் மாநிலத்தின் பங்காரா என்ற கிராமத்தில் பிறந்த நட்வர்லால் மோசடி தொழிலுக்கு வரும் முன்பு வழக்கறிஞராக இருந்துள்ளார். மாறு வேடத்தில்......
Featured History Mystery

தக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு

Seyon
Thugs என்ற ஆங்கில சொல்லுக்கு கொள்ளைக்காரர்கள், வழிப்பறி கும்பல் என்று பொருள். இந்த சொல் ஏமாற்றுக்காரன் என பொருள்படும் சமஸ்கிருத/இந்தி சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்றது. கொள்ளைக்காரர்கள் என அர்த்தம் தரும் ஒரு ஆங்கில சொல் இந்தியாவிலிருந்து செல்ல காரணம் என்ன? உலகின் எந்தவொரு கொள்ளைக்கார இயக்கமும் தக்கீ(Thuggee) அளவிற்கு மக்களை கொலை செய்ததாக வரலாறில்லை. 1830 ஆம் ஆண்டுக்கணக்கில் இந்தியாவின் இந்த ரகசிய அமைப்பு குறைந்த பட்சம் 50,000- 1,00,000......
History Politics

காவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை

Seyon
“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” – சிலப்பதிகாரம் காவிரி பாறைகளில் தவழ்ந்து மணல் வெளியை கடந்து வேர்களுக்கு விருந்து வைக்கும் வெறும் நன்னீர் நதி மட்டுமல்ல. அது காலம் கடந்த ஒரு நாகரீகத்தின் வழித்தடம், இன்று சிதிலமைடந்த மாநிலங்களின் மக்கள் ஒரு மொழி பேசி ஒன்றாய் கலந்திருக்க உயிர் ஆதாரமாய் விளங்கிய அமிர்த பேரொலி. வெறுப்பை உமிழ எரிந்துக் கொண்டிருக்கும் இரு......