Category : Mystery

Mystery

பெர்முடா முக்கோண மர்மம் விலகியது

Seyon
சந்திராயன் கொண்டு நிலவை ஆராயும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம் வாழும் புவியின் மர்மங்களை இன்னும் நம்மால் விளக்க முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையே. எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விண்வெளியின் ஆச்சர்யங்களை பற்றி அறிந்த அளவிற்கு கூட ஆழ்கடல் ரகசியங்களை இன்னும் மனிதகுலம் அறியவில்லை. காலப்போக்கில் ஆராய்ச்சியாளர்கள் எத்தனையோ மர்ம சிக்கல்களை அவிழ்த்த போதும் இன்னமும் மனிதம் வியந்து வரும் ஓர் மர்மம் என்றால் அது பெர்முடா முக்கோண......
Featured Mystery

அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி

Seyon
ஒரு இரகசிய அமைப்பின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப்படாத மர்மக்கதைகளில் ஒன்றாக உள்ளது. அந்த அமைப்பு பரந்த அளவிலான மேம்பட்ட அறிவை கொண்டதாகவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக போக்குகளை கையாள்வதில் பரவலாக இவர்களே பங்குகொண்டார்கள். ஆனால்......
Mystery

கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்

Seyon
கொங்கா லா பாஸ் என்பது இந்திய-சீனா எல்லை பகுதியில் உள்ள கணவாய் (Mountain Pass) ஆகும். இமயமலைத்தொடரின் லடாக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த இடம் ஒரு ரகசிய ஏலியன் தளமாக கருதப்படுகிறது.உள்ளூர்வாசிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் விந்தையான கலன்கள் வானில் பறப்பதையும் அவ்வப்போது மிளிர்ந்து மறையும் வெளிச்சத்தை கண்டதாகவும் சொல்கிறார்கள். அவை உண்மையென்றால் இமயமலை முகடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தளம்(UFO Base) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இந்திய சீனா அரசுகள்......
Featured Mystery

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Seyon
புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார். குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா! மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே......
Mystery Science

ஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்

Seyon
மனிதன் என்றுமே தன் வெற்றுடலை மட்டுமே சார்ந்தவன் அல்ல. அதன் இயங்கு சக்தியாக ஆன்மா சர்வமும் பாய்ந்து கொண்டிருத்தல் வேண்டும். அதன் ஆற்றல் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது. உடலால் செல்ல இயலாத பிரபஞ்ச வெளியில் கூட ஆன்மாவால் பயணிக்க இயலும். இதனை ஆங்கிலத்தில் Astral Projection( or Astral Travel) என்று சொல்வார்கள். அதாவது உங்கள் உடலை ஒரு இடத்தில் கிடத்தி உயிர் மட்டும் ஒரு புதிய பிரதேசத்தை அடையும்......
Animals Featured Mystery

நாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்

Seyon
நாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன. எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை, நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர்......
Featured History Mystery

தக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு

Seyon
Thugs என்ற ஆங்கில சொல்லுக்கு கொள்ளைக்காரர்கள், வழிப்பறி கும்பல் என்று பொருள். இந்த சொல் ஏமாற்றுக்காரன் என பொருள்படும் சமஸ்கிருத/இந்தி சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்றது. கொள்ளைக்காரர்கள் என அர்த்தம் தரும் ஒரு ஆங்கில சொல் இந்தியாவிலிருந்து செல்ல காரணம் என்ன? உலகின் எந்தவொரு கொள்ளைக்கார இயக்கமும் தக்கீ(Thuggee) அளவிற்கு மக்களை கொலை செய்ததாக வரலாறில்லை. 1830 ஆம் ஆண்டுக்கணக்கில் இந்தியாவின் இந்த ரகசிய அமைப்பு குறைந்த பட்சம் 50,000- 1,00,000......
Featured Mystery Travel

மனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்

Seyon
உலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே! வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி......