Category : People

About the Legends

Education Featured People Science

சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு

Seyon
கடல் ஏன் நீலமாக இருக்கிறது? பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா? கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த வினா எழுந்தது. சர் சி வி ராமன் தமிழ்நாட்டின் திருச்சிக்கு அருகே இருக்கும் திருவானைக்காவலில் பிறந்த செல்வம். இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று இந்திய நாளிதழில்......
Education People Science

ஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி

Seyon
1970 ஆம் ஆண்டு டெக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அமைதிக்கான அணு ஆராய்ச்சி என அதற்கு வேடிக்கையாக பெயரிட்டனர். அமெரிக்க, ரஷ்யா வரிசையில் உலகில் ஆறாவது அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடாக இந்தியா அன்று உருவெடுத்தது மட்டுமல்லாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையான சக்தியாகத் தன்னை அது நிரூபித்தது. ராணுவப் பயன்பாடாக இல்லாமல் ஆக்க ஆற்றலாகவும் இந்தியாவில் எண்ணற்ற......
Featured History People

தாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்

Seyon
உங்களிடம் ஒருவர் வந்து நான் தாஜ்மஹாலை விற்கிறேன் வாங்கிக் கொள்கிறீர்களா என்றால் என்ன சொல்வீர்கள், சொன்னவரை ஏற்ற இறக்கமாக பார்ப்பீர்கள். சட்டென சிரிப்போ, சுள்ளென வெறுப்போ, அலட்சிய பார்வை அனிச்சையாக வந்து சேரும். ஆனால் ஒரு முறை அல்ல மூன்று முறை ஒருவர் தாஜ்மஹாலை விற்றிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? பீகார் மாநிலத்தின் பங்காரா என்ற கிராமத்தில் பிறந்த நட்வர்லால் மோசடி தொழிலுக்கு வரும் முன்பு வழக்கறிஞராக இருந்துள்ளார். மாறு வேடத்தில்......
Featured People Sports

தயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி

Seyon
“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.” என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர் “He scores goals like runs in cricket” – Bradman தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக அறியப்படுபவர். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தேசம் தாண்டியும் அறிமுகம் கொண்ட இவரை இந்தியாவில் பலர் இன்னமும் அறியாமல் இருப்பது ஆச்சர்யமே. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அங்கீகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் என்றால் அது......
People Sports

இந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்

Seyon
1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம். 36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில்......