Category : Science
ஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி
1970 ஆம் ஆண்டு டெக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அமைதிக்கான அணு ஆராய்ச்சி என அதற்கு வேடிக்கையாக பெயரிட்டனர். அமெரிக்க, ரஷ்யா வரிசையில் உலகில் ஆறாவது அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடாக இந்தியா அன்று உருவெடுத்தது மட்டுமல்லாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையான சக்தியாகத் தன்னை அது நிரூபித்தது. ராணுவப் பயன்பாடாக இல்லாமல் ஆக்க ஆற்றலாகவும் இந்தியாவில் எண்ணற்ற......
இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்
ரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......
ஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்
மனிதன் என்றுமே தன் வெற்றுடலை மட்டுமே சார்ந்தவன் அல்ல. அதன் இயங்கு சக்தியாக ஆன்மா சர்வமும் பாய்ந்து கொண்டிருத்தல் வேண்டும். அதன் ஆற்றல் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது. உடலால் செல்ல இயலாத பிரபஞ்ச வெளியில் கூட ஆன்மாவால் பயணிக்க இயலும். இதனை ஆங்கிலத்தில் Astral Projection( or Astral Travel) என்று சொல்வார்கள். அதாவது உங்கள் உடலை ஒரு இடத்தில் கிடத்தி உயிர் மட்டும் ஒரு புதிய பிரதேசத்தை அடையும்......
மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?
உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா? கண்கள், அழகிய முகங்கள் விட்டு அவர்களது முடியை பாருங்கள் அல்லது அதன் இல்லாமையை. இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் இயல்பாகவே ஓரளவிற்கு ரோமத்தை தேகத்தில் கொண்டுள்ளோம். ஆனால் மீதமுள்ள பாலூட்டிகள் மற்றும் நமக்கு நெருக்கமான உறவினர்களான மனிதக் குரங்குகளை ஒப்பிடும் போது, மனிதன் மட்டுமே ரோமங்கள் குறைவாக உள்ள பெரிய உடலுள்ள பாலூட்டி......
நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது
புது கிரகம் தேடி வாழ்விடம் அமைப்பது நம் எல்லோர் ஆழ்மனதிலும் உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கனவு. அதிலும் செவ்வாய் கிரக பயணத்திற்கு நம்மக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். நாசா விஞ்ஞானிகள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் தொடர்ந்து மக்களின் மனதில் செவ்வாய் குடியேற்ற கனவை மெல்ல மெல்ல பதிய வைத்துவிட்டனர். 2010 ஆம் ஆண்டு முதலே மக்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்றுவதற்கான திட்டத்தில் தீவிரமாக உள்ளது நாசா, அதிலும் SpaceX என்ற நிறுவனம் 2024......
மார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்
முழூ சூரிய கிரகணம்(Total Solar Eclipse) வழக்கமான சூரிய கிரகணத்திலிருந்து வேறுபட்டது. பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது. அந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்பட்டு பூமியின் சில இடங்கள் இருளில் முழ்கும்.அப்போது நிலவின் அளவால் சூரியனை சுற்றி ஒரு வளையம் மறைக்கப்படாமல் தோன்றும், ஆனால் மூழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் மூழுதாக மறைக்கப்படும். மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி முழு சூரிய......