Category : Tradition

Relationships Tradition

ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

Seyon
மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது இந்தியர்கள் ஆன்மிக சிந்தனை மிக்கவர்கள். அதிலும் தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு அதற்கு விழா எடுப்பவர்கள். ஆடிப்பெருக்கு தினத்தில் பொங்கிவரும் காவிரியை வணங்கி ‘ஆடிப்பட்டம் தேடி கட்டு’ என விவசாயத்திற்கு வித்திடுவது இந்த மாதம். ஆனால் இதே சிறப்பான மாதத்தில் தான் சுப நிகழ்வுகள் காலம் தள்ளிப்போடப் படுகின்றன. திருமணங்களை தவிரிக்கிறார்கள். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர். வெயில் ஏன் என்று வினவும்......
Culture Tradition

சமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி

Seyon
கழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய் வழியாக அது உடலில் ஏறி வாய் வழியாக துடிதுடிக்கச் செய்து வெளியேறும். பொதுவாக மரணித்தவர்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். ஆனால் கழுமரத்தில் ஏற்றியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். கழுகுகளும் நரிகளுமே அந்த உடல்களை கொத்தி......
Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்

Seyon
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும். சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம் தான் வந்து நின்று கொல்கிறது என அர்த்தம். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. மரணத்திற்கு கால நேரம் கிடையாது.அது சிம்பு படம் மாதிரி ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். ஆனா இப்பழமொழி......
Culture Tradition

புத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்

Seyon
புத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே. குப்பிகள் போல தலை முழுதும் நிரம்பிருக்கும் இந்த உருவமைப்பு புத்தரின் தோற்றத்தை பற்றி பல்வேறு விவாதங்களை விதைத்து இருக்கிறது. பொதுவாக துறவிகள் மொட்டை தலையுடன் தோன்ற புத்தர் தலையில் இருக்கும் இந்த குமிழ்கள் போன்ற......
Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்

Seyon
முந்தைய பாகத்தில் திரிபு அடைந்த பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2  வாயில்லா ஜீவன்கள் படும் பாட்டை பார்த்தோம். ஆனால் கவிதை எழுவதாக இருந்தாலும் சரி கரைபுரண்டு ஓடும் நதிக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி, பெண்களை பற்றி அவர்களே சிந்திக்காத அளவிற்கு நாமே பல கற்பனைகளை அளந்து விட்டிருப்போம். பழமொழிகளும் அதற்கு விலக்கல்ல. வாருங்கள் பார்க்கலாம். சேலை கட்டும் பெண்ணை நம்பாதே சேலை கட்டும் பெண்ணை......
Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்

Seyon
பழமொழிகளின் உச்சரிப்பு நாம் அன்றாட பேச்சில் பெரும் தாக்கம் கொண்டது. அவற்றில் ஒரு சில முக்கிய உதாரணங்களை முந்தைய பகுதியில் பார்த்தோம் பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1.   உண்மையான அர்த்தத்தை விடுத்து தேவைகேற்ப அதனை மாறுதல் படுத்தி பல பேரை பாதிப்புள்ளாக்கி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  அதிலும் பழமொழிகளில் அதிகமாக உதாரணபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவை வாயில்லா ஜீவன்கள் தான். அவற்றில் தேர்ந்தவற்றை பார்ப்போம்.   நல்ல......
Featured Tradition

மகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா?

Seyon
இந்தியாவின் தலைசிறந்த புராண இதிகாசமான மகாபாரத கதையை ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அது நாம் வாழ்வியலோடு கலந்தது, அர்ஜுனனும் கர்ணனும் இப்போதும் நமது பேச்சு வழக்கில் எடுத்துகாட்டு உவமைகளாக உள்ளனர். மிக சுருக்கமாக சொல்லப்போனால் பாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியோடு கௌரவர்களை எதிர்த்து பாரதப்போரில் வென்று தர்மத்தை நிலை நாட்டுவதே மகாயுத்தத்தின் கதை. ஆனால் மகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா? என்னிடம் கேட்டால் நிச்சயம் இல்லை என்றே......
Featured Relationships Tradition

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?

Seyon
தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே பால் ஒரு முக்கிய மங்கலகர பொருளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது, பால் ஊற்றி பிராத்தனை செய்வது என மரணத்தின் விளிம்பில் கூட பால் பயன்படுத்துவது நவீனத்தின் எல்லைக்கு சென்றாலும் நம் மரபில் இன்னும் தொடரும் வழக்கம். பால் தூய்மையின் அடையாளமாக கருத்தபடுகிறது, சற்றே கவனித்தால் மற்ற நாகரீகங்களை விட தமிழர்களே......
Devotional Featured Tradition

கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

Seyon
இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது. 18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும். வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக......
Devotional Tradition

யுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்

Seyon
பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார். பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார். இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில்......