நமக்கு விருப்பமான சில இணைதளங்களில் வலது விருப்பத்தைக் கிளிக்(Right Click) செய்ய அனுமதி தடை செய்யப்பட்டிருக்கும். ஒரு புகைப்படத்தை நகல்(Copy) எடுக்க முயலும் போதோ, அந்த பக்கத்தின் மூல குறீயீடை(Page Source) பார்க்க முயலும் போதோ இந்த அனுபம் ஏற்பட்டிருக்கலாம்.
வங்கி இணையதளங்கள் மற்றும் சில முக்கிய தளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் சில வொர்ட்பிரஸ்,பிளாக்கர் தளங்களில் கூட பதிவுகளை நகலெடுக்காமல் இருக்க இயலுமைப்படுத்தப் பட்டிருக்கும்.இதனை எப்படி தவிர்ப்பது என்பதை இங்கு காணலாம்.
1.Disable JavaScript
JavaScript என்பது பொதுவாக Client Side இயங்கும் Script Language ஆகும்.நாம் ஒரு பக்கத்தை Load செய்யும்போது ஜாவாஸ்கிரிப்ட் நம்முடைய இணைய உலாவியில்(Browser) இருந்து இயக்கப்படுகிறது.
நவீன இணைய உலாவிகளான IE,Firefox,Chrome மற்றும் Opera போன்றவை JavaScript Support செய்வதால் Browser-ல் தடையை ஏற்படுத்தவோ ,மாற்றம் செய்யவோ JavaScript ஆல் இயலும்.அதாவது உங்களது Browser தான் Right Click போன்ற கட்டளைகளை(Actions) செயல்படுத்துகிறது. அதனால் JavaScript-ஐ Disable செய்து இதனை மிக சுலபமாக தவிக்கலாம்.
For Google Chrome:
If you are using Chrome, you can disable the JavaScript by following the steps below:
1.Click on the Chrome “menu” button (on the top right corner) and select Tools.
2.From the “Settings” page, click on Show advanced settings…
3.Now under Privacy, click on the button Content settings…
Under the JavaScript, select the radio button which says “Do not allow any site to run JavaScript” and click on “Done”.
For Mozilla Firefox:
Steps to disable JavaScript on Firefox:
1.From the menu bar, click on Tools -> Options.
2.From the Options window, switch to Content tab, uncheck the option which says “Enable JavaScript” and click on “OK”.
For Opera Mini:
Steps to disable JavaScript on Opera:
1.From the menu bar, click on Settings and GoTo Websites.
2.Now under Javascript click..
2.Developer Mode
மற்றொரு எளிய முறையில் இதனை நாம் கையாலலாம். Page Source-ஐ View செய்து பார்க்க Right Click மட்டுமல்ல ,எளிமையாக Setting-ல் Developer Option சென்று Page source-ஐ பார்க்கலாம்.
For Google Chrome:
For Mozilla Firefox:
3.Add On
இதனை இன்னும் சுலபமாக மாற்றியுள்ளது Firefox-ன் Add-On. இந்த Add-on ஐ Firefox உடன் இணைத்துக் கொள்வதன் மூலம் ஒரே கிளிக்கில் நாம் Right Click Enable செய்ய முடியும்.
அதனை உங்கள் Firefox-ல் நிறுவ Right Click AddOn