பெர்முடா முக்கோண மர்மம் விலகியது

சந்திராயன் கொண்டு நிலவை ஆராயும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம் வாழும் புவியின் மர்மங்களை இன்னும் நம்மால் விளக்க முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையே. எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விண்வெளியின்...

சமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி

கழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய்...

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும். சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம்...

PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்

இறுதியாக பப்ஜி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சன்ஹோக் மேப் அப்டேட் வெளிவந்து விட்டது. இப்போதும் எல்லோரும் அப்டேட் செய்து புதிய வரைபடத்தை அலச ஆரம்பித்து விடுவோம். முதல் சில ஆட்டங்கள் கொஞ்சம்...

2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்

2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட...

புயல் எப்படி உருவாகிறது?

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை...

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர்...

ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா

2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே...

கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு

இன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான்...

இவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது

பாரத ரத்னா விருது பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா(Sir MV) அவர்களின் பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 15 ஆம் நாளை தேசிய பொறியாளர் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது...

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்

நாம் தினசரி வாழ்வில் சர்வமாக பயன்படுத்தும் கேரிபேக் எத்தனை பயங்கரமான விளைவுகளை உண்டாக்க வல்லது என்பது பற்றியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சொற்பமாகவே உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் 50% நெகிழி பைகள் பெருமளவில் நம்மால்...

விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து...

புத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்

புத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே...

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்

முந்தைய பாகத்தில் திரிபு அடைந்த பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2  வாயில்லா ஜீவன்கள் படும் பாட்டை பார்த்தோம். ஆனால் கவிதை எழுவதாக இருந்தாலும் சரி கரைபுரண்டு ஓடும் நதிக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி...

பனி பொழியும் லம்பாசிங்கி கிராமம் – தென்னிந்தியாவின் காஷ்மீர்

தென்னிந்தியா எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மரகத பேழை. வியக்க வைக்கும் திராவிட கோவில்கள், அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள் என வட இந்தியர்கள் வந்து ரசிக்கும் பண்பாடு கொண்ட தீபகற்பமாக இருக்கின்ற போதும் வாட்டி எடுக்கும்...

ஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை? 5 அறிவியல் காரணங்கள்

இந்தியர்களாகிய நாம் என்றுமே மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தின் பால் கவர்ந்த வண்ணமே உள்ளோம். நம் சந்தையை ஆக்கிரமித்துள்ள ஐரோப்பிய அமெரிக்க தினசரிகள் உடை முதல் உணவு வரை நின்று விடாமல் நம் கழிப்பறையிலும் நுழைந்திருக்கிறது...

கதவுகளே இல்லாத ஓர் இந்திய கிராமத்தின் இன்றைய நிலை

கதவுகள் இல்லா வீடுகளை கற்பனை செய்து பார்ப்பது கூட ஆச்சர்யமாக இருக்கிறது. தேவலோகத்தில் வாழ்பவர்களுக்கு கூட வாசற்கதவுகள் உண்டு. வீதியுலாவின் போது நாட்டு மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டிய குற்றத்துக்காக தன் கையையே வெட்டி...

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.