தசரா – இறைவியின் கோலாகலம்
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......