ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா
2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விண்மீங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்தும் இந்த ஐந்தாவது விசையை பற்றி விரிவாக காண்போம். பிரபஞ்சம் ஒரு மாயை. அதன் முழு பரிமாணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை. நாம் அறிந்த பேரண்டத்தில் மனிதன் மட்டுமே......