Tag : ஏப்ரல் கூல்

Culture Featured Festivals

முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

Seyon
1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.” அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர். முட்டாள்கள் தினம்......