Tag : ஏர் லேண்டர்

Tech

பறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10

Seyon
ஏர் லேண்டர் 10 – பகுதி விமானம், பகுதி ஆகாய கப்பல், பகுதி ஹெலிகாப்டர் அடங்கிய உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பறக்கும் வானுார்தி. இங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ்(Hybrid Air Vehicles) நிறுவனம் தயாரித்திருக்கும் ஏர் லேண்டர்-10 ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்டது. மேலும் நான்கு டீசல் என்ஜின்களை கொண்டது. இப்போதிருக்கும் பெரிய பயணிகள் விமானத்தை விட 60 அடி நீளமானது. 10......