Tag : ஐபிஎல் 2020 நியூஸ்

IPL 2020 Search

ஐபிஎல் 2020 தொடர் பெரும் எதிர்பார்ப்போடு தொடங்குகிறதா?

Paradox
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருப்பது வரும் ஐபிஎல் 2020 தொடரைதான்.இதற்கு ஸ்பான்சர் செய்ய பல நிறுவனங்கள் முன் நிற்கின்றனர். வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. இதில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் துபாய் சென்றடைந்துள்ளன. இவர்களுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஷிப் 224 கோடி கொடுத்து டிரீம் 11 எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.வீரர்கள் பல நாடுகளிலு......