Tag : கஞ்சா செடி வளர்ப்பு

Villages

கஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்

Seyon
இமயமலை வெண் அழகாக ரசிக்கப்படுகிறது. இயற்கையின் பிரமித்த படைப்பாற்றலின் அடையாளமாகவுகம் அதிசயிக்கப்படுகிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள், சர்ச்சைகள் உலவுகின்றன. அதில் பல நாம் முற்றிலும் அறியாதவை. ஆப்பிளும் தேயிலையும் வளரும் அதே இமயத்தில் கஞ்சா போன்ற கன்னாபீஸ்(Cannabis) செடிகளும் வளர்கின்றன. இந்த போதை பயிர்கள் இயற்கை வாழ்விடம் கொண்டவையாயினும் அவை அரசால் தடை செய்யப்பட்டவை. அதே சமயத்தில் இமாலயத்தின் சிறிய கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு இது......