Tag : காணொலி சரியா

Featured

காணொளி சரியா? காணொலி சரியா?

Paradox
காணொளி சரியா, காணொலி சரியா என்னும் வழக்கு கடுமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை விளங்கிக்கொள்ள அவரவர்க்குத் தெரிந்த மொழிநோக்கு போதாது. மொழிச்சொற்றொடர்கள், மொழியடிப்படைகள் குறித்த ஆழ்ந்த பார்வை வேண்டும். இதனை விளக்கி முன்பே பலமுறை எழுதியுள்ளேன். இவ்வழக்கு நெருப்பாகப் பற்றி எரிவதால் மீண்டும் விரிவாகவே கூறி அமைகிறேன். தமிழில் ஒரு சொல்லை நம் விருப்பப்படியோ, பிறமொழி எப்படி வழங்குகிறதோ அவ்வழியிலோ ஆக்கிவிட முடியாது. ஆக்கவும் கூடாது. இதனை முதலில் தலைக்குள் ஏற்றுக.......