Tag : கிராமங்கள்

Villages

கதவுகளே இல்லாத இந்திய கிராமம்

Seyon
கதவுகள் இல்லா வீடுகளை கற்பனை செய்து பார்ப்பது கூட ஆச்சர்யமாக இருக்கிறது. தேவலோகத்தில் வாழ்பவர்களுக்கு கூட வாசற்கதவுகள் உண்டு. வீதியுலாவின் போது நாட்டு மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டிய குற்றத்துக்காக தன் கையையே வெட்டி கொண்ட பொற்கை பாண்டியனின் நீதி தவறாக கதைகள் நம் தமிழ் சமூகத்தில் உள்ளது. மனிதர்களை பொறுத்தவரை கதவுகள் கையெடுத்து கும்பிடபடாத காவல் தெய்வம். அத்தணை அத்தியாவசிய கதவுகளுக்கு தோரணம் போல ஆயிரம் பூட்டுகளை அணிவித்து......