Tag : கேம் ஆப் த்ரோன்ஸ்

Culture Featured History

தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்

Seyon
மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......
Featured Tradition

யாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்

Seyon
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும் …. – நக்கண்ணையார், அகம். 252 : 1-4 அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,......