Tag : சத்துள்ள உணவுகள்

Food Health

மாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்

Paradox
மரபு மறந்து மரபணு மாற்றம் செய்து நோயை தேடி வாழும் நாம், மரபை சிறிது மறவாது திரும்பி கொண்டு வந்தால் என்ன ஆகும். வாங்க பார்க்கலாம்… “மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்தின் போது உண்ண வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள்......
Agriculture Featured Food Health

உணவியல் : திடமான உடலுக்கு தினை

Seyon
“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு” –நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது. சென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம்......