PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்
இறுதியாக பப்ஜி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சன்ஹோக் மேப் அப்டேட் வெளிவந்து விட்டது. இப்போதும் எல்லோரும் அப்டேட் செய்து புதிய வரைபடத்தை அலச ஆரம்பித்து விடுவோம். முதல் சில ஆட்டங்கள் கொஞ்சம் மோசமாகத்தான் போகும்.எந்த இடத்தில் அதிகளவு கொள்ளை அடிக்கலாம் என்பது விளங்க சற்று தாமதமாகும். இந்த பதிவில் சன்ஹோக் மேப்பை புரிந்து சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிக்கன் டின்னர் சாப்பிட்ட தந்திரங்களை காணலாம். புதிய அப்டேட், கார்,......