Tag : சினிமா

Entertainment

லென்ஸ் – திரைப்பார்வை

Seyon
தமிழ் திரையுலகம் அவ்வப்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படங்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் பாலியல் தொடர்பாக குறிப்பிடதக்க வகையில் பதியபட்ட படம் அதிகமில்லை. அப்படியே வெளியானலும் அவை கேளிக்கை அல்லது ஆக்‌ஷன் படமாகவே காட்சிபடுத்தப் படுகின்றன. சமீபத்தில் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் அதே நேரம் “லென்ஸ்” திரைப்படம் நம் கண்களுக்கு தெரியாமலே திரையரங்குகளில் இருந்து ஓடி மறைந்துக் கொண்டிருக்கிறது. மலையாளம் மற்றும்......
Entertainment Featured

​நல்லை அல்லை – காற்று வெளியிடை

Seyon
மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே. காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது. ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு முறை கேட்கும்......