Tag : டெல்டா மாவட்டங்களில்

Featured

டெல்டா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதா? பயங்கர சத்தம் எதனால்?

Paradox
தெற்கு டெல்டா மாவட்டங்களில் இன்று காலை சுமார் 9: 55 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்கப்பட்டது இந்த சத்தம் அனைவராலும் உணரப்பட்டது வீடுகளும் அதிர்ந்தன. இதுபற்றி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வழங்கி வரும் திரு. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு . இன்று காலை நேரத்தில் தெற்கு டெல்டாவின் முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம், எடையூர், பாண்டி,......