பக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித். பக்ரீத் என்றால் இஸ்லாமிய நண்பன் வருவான் ஆட்டுக்கறி கொடுப்பான் என்பதே நாம் அறிந்தது. ஆனால் மற்ற இந்திய பண்டிகைகள் போல பக்ரீத் ஏன் சிறப்பான தினமாக கொண்டாட படுகிறது என்பதை நாம் அறியவில்லை. பக்ரீத் பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும். இறைத் தூதர் இப்ராகிம் 4000 ஆண்டுகளுக்கு......