Tag : பண்டிகைகள்

Culture Featured Festivals History

விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

Seyon
ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......
Culture Devotional Featured Festivals

தசரா – இறைவியின் கோலாகலம்

Seyon
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......
Festivals Nature

சுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்

Seyon
விநாயகர் சதுர்த்தி தினத்தை யொட்டி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிலை வாங்குதலுக்கான விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது . விநாயகர் செய்யும் தொழில்கள் (பஞ்சகிருத்யங்கள்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். எனினும் ஆறு மற்றும் கடல் வளங்களையும் உயிர்களையும் அழிக்கும் கடவுளாக மட்டுமே......
Culture Featured Festivals

சித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்

Ilavarasan
மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும். மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக......
Culture Featured Festivals

முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

Seyon
1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.” அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர். முட்டாள்கள் தினம்......