Tag : பிட்காயின் இந்தியா

Business Education

பிட்காயின் – சர்வதேச பணத்தை பற்றிய ஓர் அறிமுகம்

Tulasi
மனிதனை எது கட்டுபடுத்துகிறது? கடவுளா இயற்கையா. இல்லை மனிதனின் தரத்தையும் சக மனிதரிடமிருந்து அவனை வேறுபடுத்தி காட்டுவது பணம் மட்டுமே. எவன் பணத்தை கையகபடுத்துகிறானோ அவன் மனித சமுதாயத்தை கட்டுபடுத்துகிறான். பண்டமாற்று முறையில் தொடங்கி நாணயம், காகிதம் என பணம் எண்ணற்ற பரிணாமங்களை கடந்து வந்துவிட்டது. இன்றெல்லாம் செலவினங்கள் எல்லாமே டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு கள் மூலமாகவே அதிகம் செலவிடப்படுகிறது. இதற்கும் இந்த நாட்டிற்குள் தான் பயன்படுத்த முடியும்......