Tag : புது பழமொழி

Featured Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1

Seyon
பழமொழிகள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அனுபவ குறிப்புகள். ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகள் அதன் சமூக பண்பாட்டு பெருமையும் அறிவுத்திறனையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக பேசும் போது எளிதாக விளங்க, உதாரணம் சொல்ல இவை பயன்படுகின்றன. நம் செந்தமிழிலும் எத்துணையோ அற்புதமான பழமொழி உள்ளது, அதில் சிலவற்றை வட்டார வழக்கிற்கு மாறி மருவியது என்ற பெயரில் நம்மாளுங்க எப்படி வச்சு செஞ்சிருக்காங்கனு பாக்கலாம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த......