ஏன் ஆணை விட பெண்ணின் திருமண வயது குறைவாக இருக்க வேண்டும்? #90sKids
எல்லாப் பொருத்தமும் இருக்கிறது, ஜாதகம் கூட எல்லாம் ஒத்து வருகிற மாதிரி இருந்தாலும், ஆணுக்கும் பொண்ணுக்கும் ஒரே வயது என்று சொல்லி அந்த சம்மந்தத்தை நிராகரித்த கதைகள் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். பெண் கிடைப்பதே அரிதான இந்த காலத்தில் நல்ல சம்பந்தமாக இருப்பினும் வயதை காரணம் காட்டி அதனை தட்டி கழிக்க காரணம் என்ன? மனித பரிணாமத்தின் படி 25 வயதில் தான் ஒரு ஆண் முழுமையான வளர்ச்சி அடைகிறான்.......