Tag : மாட்டு வண்டி

Culture Tradition

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

Paradox
வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி . வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும். உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும். இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம். குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் சக்கடாவண்டி என்னும் பாரவண்டி வடிவமைப்பு......