Tag : ரியோ ஒலிம்பிக் 2016

Medical

கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்

Seyon
இயற்கையின் சமநிலை தவறும் போது உண்டாகும் பிறழ்வுகளை சரிசெய்ய நோய்கள் உருவாகி உயிர்களை கொல்லும் என்றொரு கூற்று உண்டு. எயிட்ஸ்,எபோலா போன்ற பல நோய்கள் பேரழிவை ஏற்படுத்தின. அதன் கணக்கில் புதிதாக இணைந்துள்ளது ஜிகா வைரஸ் (Zika virus, ZIKV). 1947 காலங்களிலே தலைகாட்டிய இந்நோய் பின்னர் சத்தமில்லாமல் மறைந்து போனது, தற்போது 2015 ஆம் ஆண்டு பிரேசிலில் மீண்டும் சிறிய துளியாய்(break out) துவங்கி எல்லா நாடுகளிலும் பரவிவருகிறது. ஆரம்பத்தில்......
People Sports

இந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்

Seyon
1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம். 36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில்......