Tag : வித்தியாசமான கிராமங்கள்

Travel Villages

பனி பொழியும் தென்னிந்திய கிராமம்

Seyon
தென்னிந்தியா எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மரகத பேழை. வியக்க வைக்கும் திராவிட கோவில்கள், அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள் என வட இந்தியர்கள் வந்து ரசிக்கும் பண்பாடு கொண்ட தீபகற்பமாக இருக்கின்ற போதும் வாட்டி எடுக்கும் தட்ப வெப்ப நிலை என்றுமே ஒரு குறையாக இருக்கிறது. அரிய உயிர்கள் கொண்ட பசுந்தேசமான மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் ஊட்டி, கொடைக்காணல், மூணார் போன்ற குளிர்தலங்களை அளித்த போதும் எதுவும் இமயத்தின்......
Villages

சமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்

Seyon
கர்நாடகா மாநிலத்தின் சிமோகா நகரத்தின் அருகில் உள்ள கிராம் மக்கள் பெரும்பாலும் அனைவருமே சமஸ்கிருத மொழியை பேசுகிறார்கள். இந்தியாவில் இன்னமும் சமஸ்கிருத மொழி வழக்கில் உள்ள அரிய இடங்களில் மத்தூர் கிராமமும் ஒன்று. சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளின் ஒன்று. லத்தீன், கிரீக் மொழிகளோடு ஒப்பிடதகுந்த இந்திய மொழி. இந்தியாவின் புராண இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் இம்மொழியில் உருவாக்கப்பட்டது தான். ஆனால் நவீன இந்தியாவில் இந்தி போன்ற வழக்கு மொழிகளால்......
Villages

கஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்

Seyon
இமயமலை வெண் அழகாக ரசிக்கப்படுகிறது. இயற்கையின் பிரமித்த படைப்பாற்றலின் அடையாளமாகவுகம் அதிசயிக்கப்படுகிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள், சர்ச்சைகள் உலவுகின்றன. அதில் பல நாம் முற்றிலும் அறியாதவை. ஆப்பிளும் தேயிலையும் வளரும் அதே இமயத்தில் கஞ்சா போன்ற கன்னாபீஸ்(Cannabis) செடிகளும் வளர்கின்றன. இந்த போதை பயிர்கள் இயற்கை வாழ்விடம் கொண்டவையாயினும் அவை அரசால் தடை செய்யப்பட்டவை. அதே சமயத்தில் இமாலயத்தின் சிறிய கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு இது......
Sports Villages

சதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்

Seyon
கேரளாவின் திருச்சூரில் உள்ள அழகிய கிராமம் மரோட்டிச்சல்(Marottichal). பல அழகான இயற்கை தலங்கள் கொண்ட இவ்விடம் பலரால் அறியப்படாத சுற்றுலா தலம்,ஆனால் அவ்வூரில் உள்ள உன்னிகிருஷ்னண் உணவகத்தை உலகில் பலருக்கு தெரியும். 60-70 களில் இந்த பகுதியில் குடித்தனம் வாழ்ந்தவர்களில் பெரும்பங்கு குடியோடு வாழ்ந்திருக்கின்றனர். கள்ளுக்கு அடிமையாகிய ஆண்களால் ஒவ்வொரு குடும்பமும் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தது.குடும்ப தகராறும் வன்முறையும் தெருவெங்கும் அரங்கேறியது. எல்லை மீறிய குடிப்பழக்கம் தொடர இந்த ஊர்......