டிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்
வீட்டு உடற்பயிற்சி உபகரணங்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று டிரெட்மில் ஆகும். இது நேரடியான மிக எளிமையான வொர்க் அவுட்டை நமக்கு அளிக்கிறது. புதிதாக உடற்பயிற்சியைத் தொடங்கும் பலருக்கும் டிரெட்மில்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகள் போலல்லாது நடைபயிற்சி பெரும்பாலான நபர்களின் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வலிமையும் மூச்சுக் கட்டுப்பட்டும் அதிகரிப்பதால் ஜாகிங் மற்றும் கொஞ்சம் நடை பின் இடைவெளி விட்டு ஜாகிங் பயிற்சிக்கு டிரெட்மில் பயன்படுத்தப்படலாம்.......