Tag : வேம்பு

Agriculture

வேம்பின் பயன்கள் – வேம்பு மரம் வைத்திருந்தால் இதை கட்டாயம் செய்து பாருங்க

Paradox
  இந்த சீசனில் நிறைய வேப்ப பழங்கள் பழுத்து கீழே விழுகின்றது நாம் அவற்றை சேகரித்து அல்லது விற்கனை செய்பவர்களிடம் வாங்கலாம். வேப்ப விதையில் விவசாயத்திற்கு தேவையான பயன்கள் நிறைய உள்ளது அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். வேப்ப மரத்தில் பல்வேறு வகையான தாவர இரசாயன பொருட்கள் உள்ளது இவற்றில் முக்கியமானதுஅசாடிராக்டின், நிம்பின், நிம்பிடின், நிம்பண்டையால், நிம்போலிடின், நிம்பியால், ஆகியவை இச்சத்துக்கள்மூலப்பொருள் ஒரு கிலோ வேப்பங்கொட்டை பருப்பில் ஒரு......