Tag : ANDAMAN CELLULAR JAIL

History Travel

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு

Seyon
இரண்டாம் உலகப்போர் சமயம். 1942 மார்ச் மாதம் ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமானின் வானில் வட்டமிட்டன, போர்க் கப்பல்கள் தீவை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவை கைப்பற்றியது. பின்னர் அந்தமான் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம்(INA) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த போஸ் 1944 ல் அந்தமான் வந்து மூவர்ண கொடியேற்றி பேசுகையில் “இந்திய......