மனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்
உலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே! வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி......