அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை
இரத்தம் நம் உடல் செயலாக்கத்தின் ஆதாரம். உடலின் ஒவ்வொரு பாகத்தின் செயல்பாட்டிலும் இரத்தத்தின் பங்கு இன்றியமையாதது.எல்லோருக்கும் வாழ்வின் எதோவொரு சமயத்தில் இரத்தம் பெறவோ அல்லது தானம் வழங்கவோ நேரிடும். ஒவ்வொருவரும் தனது இரத்த வகையையும் தங்கள் உடன் சார்ந்தோரின் இரத்த வகையையும் அதன் தன்மையையும் அறிந்திருப்பது பல வகைகளில் நன்மையாக அமையும். Blood Groups : இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதில் எந்தவொரு அணுக்களின் அளவு அதிகரித்தாலும்......