Tag : Education

Computer

விண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி?

Seyon
தேவையான மென்பொருள் செயலிகளை Startup ல் வைத்துக் கொள்வது பல சமயங்களில் உதவியாக இருக்கும். StartUp என்பது நமது கணினி தொடங்கும் போதே அதனுடன் இணைந்து இயங்க தொடங்கும் மென்பொருள்களின் பட்டியலே ஆகும்.உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள தொடக்க மென்பொருள்களை காண Task Manager திறந்து அதில் இருக்கும் Startup எனும் பகுதியை பார்க்கவும். இங்கு நீங்கள் நேரடியாக புதிய செயலிகளை சேர்க்க இயலாது.விண்டோஸ் 8 ல் Startup என......
Tech

அனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்

Seyon
Scroll down to read this article in English. சுந்தர் பிச்சை, CEO, Google. நான் கல்லூரி படித்த போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில்(அப்போது மெட்ராஸ் சென்ட்ரல்) இருந்து ஐஐடி காரக்பூர்க்கு பலமுறை நாள் முழுதும் இரயிலில் பயணித்துள்ளேன். இந்தியாவின் பரப்பரப்பான இரயில் நிலையங்களின் ஆற்றலையும் நம்பமுடியாத அளவு அதன் எல்லைகளையும் முக்கயத்துவத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன். கூகுள்பிலக்ஸில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் இரயில் நிலையங்கள் பல மில்லியன்......
Computer

Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..

Seyon
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.   இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.ரிப்பன் மெனுவில்......