Tag : election 2021

Politics

அஇஅதிமுக தேர்தல் வியூகம் 2021 – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறும் டெல்டா

Paradox
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ள நிலையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிதாக அம்சங்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்க தொழில்நுட்ப குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அரசுக்கு பரிந்துரை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவிற்கு வேளாண் துறை செயலாளர் தலைமை வகிப்பார். வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தொழில்துறை இயக்குனர், கால்நடைகள்......