Tag : falls in andhra

Travel Villages

பனி பொழியும் தென்னிந்திய கிராமம்

Seyon
தென்னிந்தியா எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மரகத பேழை. வியக்க வைக்கும் திராவிட கோவில்கள், அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள் என வட இந்தியர்கள் வந்து ரசிக்கும் பண்பாடு கொண்ட தீபகற்பமாக இருக்கின்ற போதும் வாட்டி எடுக்கும் தட்ப வெப்ப நிலை என்றுமே ஒரு குறையாக இருக்கிறது. அரிய உயிர்கள் கொண்ட பசுந்தேசமான மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் ஊட்டி, கொடைக்காணல், மூணார் போன்ற குளிர்தலங்களை அளித்த போதும் எதுவும் இமயத்தின்......